அணுக்கருத் தொழில்நுட்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அணுக்கருத் தொழில்நுட்பம் என்பது அணுக்கரு தொடர்வினையினால் ஆற்றலை வெளிப்படுத்தும், கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம். இத் தொழில்நுட்பம் 1900 களின் பின்னரே வளர்ச்சி அடைந்தது. முதலில் கதிரியக்கம் தொடர்பான அறிவு பெறப்பட்டது. மான்கற்ரன் திட்டம் அணுவில் இருக்கும் ஆற்றல் எத்தகையது என்பதை முன்கூட்டியே அறிந்து உணர்த்தியது.

கலைச்சொற்கள்[தொகு]

  • Radiation - கதிர்வீச்சி
  • Nuclear fission - அணுக்கருப் பிளவு
  • Nuclear fusion - அணுக்கருப் பிணைவு
  • Radioactive decay - கதிரியக்கச் சிதைவு
  • Radioactivity - கதிரியக்கம்

Nuclear fusion: