தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: fa:سلاح تهاجمی |
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:Аўтамат (зброя) |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
[[ar:بندقية اقتحام]] |
[[ar:بندقية اقتحام]] |
||
[[be:Аўтамат, зброя]] |
[[be:Аўтамат, зброя]] |
||
[[be-x-old:Аўтамат (зброя)]] |
|||
[[bg:Автомат (оръжие)]] |
[[bg:Автомат (оръжие)]] |
||
[[cs:Útočná puška]] |
[[cs:Útočná puška]] |
14:08, 18 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்
தாக்குதல் சுடுகலன் (Assault Rifile)- தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகாலனாகவம் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது . காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எகே-47, எம்-16 மற்றும் ஸ்டையர் ஏ யு ஜி (Styre AUG) j போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.