உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: வரிசை 10:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==



* [[பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)]]
* [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)]]



12:34, 20 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. சங்குவேலி, கந்தரோடை, சுன்னாகம், உடுவில், இணுவில், தாவடி, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன.


இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்[1].

குறிப்புக்கள்

ட்ட்ட்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்


வார்ப்புரு:யாழ்.பி.சே.பிரிவுகள்