ஆர்ட்டெமிஸ் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:아르테미스 신전 மாற்றல்: zh:阿耳忒弥斯神庙
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Statue of Artemis Ephesus.jpg|thumb|150px|ஆர்ட்டெமிஸின் சிலை]]
[[படிமம்:Statue of Artemis Ephesus.jpg|thumb|150px|ஆர்ட்டெமிஸின் சிலை]]


'''ஆர்ட்டெமிஸ் கோயில்''' [[ஆர்ட்டெமிஸ்]] என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு [[கிரேக்கக் கோயில்]] ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய [[துருக்கி]]யிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால [[உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயில் தடயம் எதுவுமின்றி முற்றாகவே அழிந்துபோய் விட்டது.
'''ஆர்ட்டெமிஸ் கோயில்''' [[ஆர்ட்டெமிஸ்]] என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு [[கிரேக்கக் கோயில்]] ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய [[துருக்கி]]யிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால [[உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் [[அத்திவாரம்|அத்திவாரமும்]], உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் [[சலவைக்கல்|சலவைக்கற்களினால்]] கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்திலேயே]] ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


{{உலக அதிசயங்கள்}}
{{உலக அதிசயங்கள்}}

14:31, 9 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

ஆர்ட்டெமிஸின் சிலை

ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்

37°56′59″N 27°21′50″E / 37.94972°N 27.36389°E / 37.94972; 27.36389

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்டெமிஸ்_கோயில்&oldid=469644" இலிருந்து மீள்விக்கப்பட்டது