ரோடொஸின் கொலோசஸ்
Appearance
ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோட்சில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை பழங்கால உலகின் மிக உயரமான சிலையாக இருந்தது.[1] அதிசயங்களுள் ஒன்றாகும். இலிந்தோசின் சாரசினால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Higgins, Reynold (1988). "The Colossus of Rhodes". In Clayton, Peter A.; Price, Martin Jessop (eds.). The Seven Wonders of the Ancient World. Psychology Press. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415050364.