ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி Quick-adding category "தமிழக தொழிலதிபர்கள்" (using HotCat)
வரிசை 28: வரிசை 28:


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:தமிழக தொழிலதிபர்கள்]]

10:21, 31 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

ராம.அழகப்பச் செட்டியார்
படிமம்:Chettiar.jpg
வள்ளல் டாக்டர் திரு க.வி.அழ.அழகப்பா செட்டியார்
பிறப்பு(1909-04-06)ஏப்ரல் 6, 1909
கோட்டையூர்,சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு
இறப்பு(1957-04-05)ஏப்ரல் 5, 1957
தேசியம்இந்தியன்
கல்விமுதுகலை (கலைகள்), சட்டம்
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுவள்ளல், கல்விப்பணி
வலைத்தளம்
http://www.alagappa.org

ராம.அழகப்பச் செட்டியார் (பிறப்பு 06 ஏப்ரல் 1909 - இறப்பு 05 ஏப்ரல் 1957)ஓர் இந்திய தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம._அழகப்பச்_செட்டியார்&oldid=465932" இலிருந்து மீள்விக்கப்பட்டது