தாய்பெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: os:Тайбэй
சி தானியங்கிஇணைப்பு: yo:Taipei
வரிசை 209: வரிசை 209:
[[vi:Đài Bắc]]
[[vi:Đài Bắc]]
[[war:Taipei]]
[[war:Taipei]]
[[yo:Taipei]]
[[zh:台北市]]
[[zh:台北市]]
[[zh-classical:臺北市]]
[[zh-classical:臺北市]]

20:29, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

தாய்பெய் நகரம்
臺北市
தாய்பெய் நகரம்
தாய்பெய் நகரம்
அடைபெயர்(கள்): அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城)
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
நாடு சீனக் குடியரசு (சீனக் குடியரசு)
பகுதிவடக்கு தாய்வான்
நகர மையம்சின்யீ மாவட்டம்
அரசு
 • நகரத் தலைவர்ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்)
பரப்பளவு
 • நகரம்271.7997 km2 (104.9 sq mi)
 • நீர்2.7 km2 (1.0 sq mi)  1.0%
 • நகர்ப்புறம்2,457 km2 (949 sq mi)
மக்கள்தொகை (ஜூன் 2008)
 • நகரம்2,630,191
 • அடர்த்தி9,665/km2 (25,031/sq mi)
 • நகர்ப்புறம்6,752,826
 • பெருநகர்10,072,918
நேர வலயம்CST (ஒசநே+8)
இணையதளம்http://english.taipei.gov.tw/

தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்பெய்&oldid=453321" இலிருந்து மீள்விக்கப்பட்டது