கொலராடோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: af, ar, ca, cs, cy, da, de, eo, es, et, eu, fa, fi, fr, he, hi, hu, it, ja, ko, la, lmo, lt, mr, nl, no, oc, pl, pt, ro, ru, simple, sl, sq, sr, sv, sw, th, uk, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
|image_name = Colorado watershed.png
|image_name = Colorado watershed.png
|image_size = 280px
|image_size = 280px
|caption = கொலராடோ ஆற்றுப்படுகையின் வரைபடம்
|caption = Map of the Colorado Watershed
|origin = [[La Poudre Pass Lake]]
|origin = [[La Poudre Pass Lake]]
|mouth = [[கலிபோர்னியா குடா]]
|mouth = [[கலிபோர்னியா குடா]]

20:24, 1 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

கொலராடோ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கலிபோர்னியா குடா
நீளம்2,330 கி.மீ (1,450 மைல்)

கொலராடோ ஆறு அல்லது சிவப்பு ஆறு, ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் பாயும் ஓர் ஆறு. இதன் நீளம் 2,330 கிலோமீட்டர். இந்த ஆறு ராக்கி மலைத்தொடரின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பாய்கிறது. இந்த ஆற்றின் நீரானது அமெரிக்காவின் நீர்ப்பாசனத்திற்கு மிகுந்த அளவு பயன்படுத்தப்படுவதால் இது தற்காலத்தில் கடலைச் சென்றடைவது அரிதாகவே உள்ளது.

ஊவர் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு அமெரிக்க நாட்டின் நெவாடா மாநிலத்தையும் அரிசோனா மாநிலத்தையும் இவ் ஆறு பிரிக்கிறது.

மேற்கோள்கள்

  1. Largest Rivers in the United States, USGS; retrieved April 22, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலராடோ_ஆறு&oldid=433472" இலிருந்து மீள்விக்கப்பட்டது