கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
{{reflist}} |
{{reflist}} |
||
{{காவிரி ஆறு]] |
{{காவிரி ஆறு]] |
||
[[பகுப்பு:தமிழக ஆறுகள் |
[[பகுப்பு:தமிழக ஆறுகள்}} |
||
[[en:Kollidam]] |
[[en:Kollidam]] |
||
[[ca:Kollidam]] |
[[ca:Kollidam]] |
11:29, 10 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
கொள்ளிடம் ஆறு (ஆங்கிலம்:Coleroon) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் கவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும். திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்புவில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, கடலூர் மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே போர்ட்டா நோவாவிற்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.[1] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
மேற்கோள்கள்
{{காவிரி ஆறு]] [[பகுப்பு:தமிழக ஆறுகள்}}