மலையகம் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவு
வரிசை 1: வரிசை 1:
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[சபரகமுவா குன்று]]களைத் தவிர்த்து [[கடல் மட்டம்|கடல்மட்டத்திலிருந்து]] 300 [[மீட்டர்|மீட்டருக்கு]] மேல் அமைந்துள்ள பகுதி மலையகம் என வரையறுக்கப்படுகிறது.
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[சபரகமுவா குன்று]]களைத் தவிர்த்து [[கடல் மட்டம்|கடல்மட்டத்திலிருந்து]] 300 [[மீட்டர்|மீட்டருக்கு]] மேல் அமைந்துள்ள பகுதி மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரவிலக்கனங்கள் இலங்கையின் மலையகத்தில் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா]], [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]], [[கேகாலை மாவட்டம்|கேகாலை]] மட்டங்கள் மலயக்த்தின் சமுகஞ்சார் வரவிலக்கணத்தில் அடங்குவதோடு சில வேளைகளில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[காலி மாவட்டம்|காலி மவட்டங்களும்]] உள்ளடக்கப்படுகின்றன.

06:32, 5 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக சபரகமுவா குன்றுகளைத் தவிர்த்து கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரவிலக்கனங்கள் இலங்கையின் மலையகத்தில் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மட்டங்கள் மலயக்த்தின் சமுகஞ்சார் வரவிலக்கணத்தில் அடங்குவதோடு சில வேளைகளில் கொழும்பு, காலி மவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையகம்_(இலங்கை)&oldid=400037" இலிருந்து மீள்விக்கப்பட்டது