ஊர்வசி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
→‎top: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1: வரிசை 1:
''' ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''கவிதா ரஞ்சினி'''. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய [[முந்தானை முடிச்சு]] என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
''' ஊர்வசி''' (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''கவிதா ரஞ்சினி'''. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் [[கேரளம்|கேரளா மாநிலம்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தவர். [[மலையாளம்]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் [[பாக்யராஜ்|கே.பாக்கியராஜ்]] இயக்கிய [[முந்தானை முடிச்சு]] என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.


== குடும்பம் ==
== குடும்பம் ==

12:29, 13 சனவரி 2022 இல் நிலவும் திருத்தம்

ஊர்வசி (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

குடும்பம்

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[1]

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வசி_(நடிகை)&oldid=3371790" இலிருந்து மீள்விக்கப்பட்டது