இடக்கரடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பல பிழைகளைத் திருத்திச் செப்பம்
வரிசை 1: வரிசை 1:
சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத [[சொல்|சொல்லை]] அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் '''இடக்கரடக்கல்''' எனப்படும்.
ஒரு நிகழ்ச்சி அல்லது செய்கைக்கு உரிய இயல்பான ஆனால் பலருள்ள சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத [[சொல்|சொல்லை]] அல்லது சொற்றொடரை அடக்கி வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் '''இடக்கரடக்கல்''' எனப்படும்.


“இடக்கர்” என்றால் "சொல்லத்தகாத சொல், அநாகரிகமான சொல்" என்று பொருள்<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=இடக்கர்&searchhws=yes|title=இடக்கர்|website=Tamil Lexicon}}</ref>; தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
“இடக்கர்” என்றால் சான்றோர் எனப்படுவர்


இடக்கர் என்ற சொல் இடக்கு என்ற சொல்லொடு "அர்" விகுதி சேர்த்து உண்டாகிற்று.
"அடக்கல்" என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள் என்று பொருள்<ref name="இடக்கரடக்கல் விளக்கம்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/c031/c0311/html/c03112l3.htm | title=இடக்கரடக்கல் விளக்கம் | accessdate=மார்ச்சு 06, 2013}}</ref>.


இடக்கு என்றாலும் "1. Vulgar language. See இடக்கர்¹. 2. Cavil, captious speech; குதர்க்கம். ''Colloq''. 3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse; முரண்செயல். குதிரை இடக் குப்பண்ணுகிறது. ''Colloq''." என்று பொருளென்று சென்னைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது<ref>{{Cite web|url=https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=இடக்கு&searchhws=yes|title=இடக்கு|website=Tamil Lexicon}}</ref>.
சான்றோர் அவையில் கூற முடியாத சொற்களைத் தான் இடக்கரடக்கல் என்பர்.


"அடக்கல்" என்றால் கூறாது அடக்குதல் என்று பொருள்.
தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

மற்றவர்முன் கூற முடியாத நேரடியான ஆனால் அநாகரிகமான சொற்களை அடக்கி நாகரிகமான ஆனால் மறைமுகமான சொற்களைக்கொண்டு கூறுதலும் அப்படிக்கூருஞ் சொற்களையும் இடக்கரடக்கல் என்பர்.

தமிழ்மரபிலக்கணத்தில் இது [[வழக்கு (இலக்கணம்)|தகுதிவழக்கு]] என்ற வகைப்பாட்டில் அடங்கும்.


==சில உதாரணங்கள்==
==சில உதாரணங்கள்==
* [[மலம்]] கழிக்கப் போனான் என்பதை “[[காடு|காட்டுக்குப்]] போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
* [[மலம்]] கழிக்கப் போனான் என்பதை "கால் கழுவி வந்தான்" “[[காடு|காட்டுக்குப்]] போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
* சிறுநீர் கழிக்கையை ஒன்றுக்குப் போகை என்பன.
* கால் கழுவி வந்தான்
* [[வயிற்றுப்போக்கு]] ("அவனுக்கு வயிற்றாலே போகிறது")
* ஒன்றுக்குப் போனான்
* [[வயிற்றுப்போக்கு]] (அவனுக்கு வயித்தால போகுது)


*
*

00:08, 22 நவம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஒரு நிகழ்ச்சி அல்லது செய்கைக்கு உரிய இயல்பான ஆனால் பலருள்ள சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை அடக்கி வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.

“இடக்கர்” என்றால் "சொல்லத்தகாத சொல், அநாகரிகமான சொல்" என்று பொருள்[1]; தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

இடக்கர் என்ற சொல் இடக்கு என்ற சொல்லொடு "அர்" விகுதி சேர்த்து உண்டாகிற்று.

இடக்கு என்றாலும் "1. Vulgar language. See இடக்கர்¹. 2. Cavil, captious speech; குதர்க்கம். Colloq. 3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse; முரண்செயல். குதிரை இடக் குப்பண்ணுகிறது. Colloq." என்று பொருளென்று சென்னைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது[2].

"அடக்கல்" என்றால் கூறாது அடக்குதல் என்று பொருள்.

மற்றவர்முன் கூற முடியாத நேரடியான ஆனால் அநாகரிகமான சொற்களை அடக்கி நாகரிகமான ஆனால் மறைமுகமான சொற்களைக்கொண்டு கூறுதலும் அப்படிக்கூருஞ் சொற்களையும் இடக்கரடக்கல் என்பர்.

தமிழ்மரபிலக்கணத்தில் இது தகுதிவழக்கு என்ற வகைப்பாட்டில் அடங்கும்.

சில உதாரணங்கள்

  • மலம் கழிக்கப் போனான் என்பதை "கால் கழுவி வந்தான்" “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
  • சிறுநீர் கழிக்கையை ஒன்றுக்குப் போகை என்பன.
  • வயிற்றுப்போக்கு ("அவனுக்கு வயிற்றாலே போகிறது")

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

  1. "இடக்கர்". Tamil Lexicon.
  2. "இடக்கு". Tamil Lexicon.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடக்கரடக்கல்&oldid=3322035" இலிருந்து மீள்விக்கப்பட்டது