பயனர்:Kaliru/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
சி உருவாக்கம் அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
}}}} |
}}}} |
||
'''நூர்சகான் ககோன் பிபி''' ({{lang-en|Noorjahan Kakon Bibi}}, {{lang-bn|কাঁকন বিবি}})<ref name="risingbd">{{cite news |title=Bir Protik Kakon Bibi dies |url=http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies |work=[Risingbd.com] |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref><ref name="dailystar1"/> ஒரு வங்காளதேச பெண்மணி ஆவார்.<ref>{{cite news |title=Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies |url=https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies |work=bdnews24.com |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref> |
'''நூர்சகான் ககோன் பிபி''' ({{lang-en|Noorjahan Kakon Bibi}}, {{lang-bn|কাঁকন বিবি}})<ref name="risingbd">{{cite news |title=Bir Protik Kakon Bibi dies |url=http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies |work=[Risingbd.com] |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref><ref name="dailystar1"/> ஒரு வங்காளதேச பெண்மணி ஆவார்.<ref>{{cite news |title=Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies |url=https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies |work=bdnews24.com |date=22 March 2018 |access-date=22 March 2018}}</ref> இவர் 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற [[வங்காளதேச விடுதலைப் போர்| வங்காளதேச விடுதலைப் போரில்]] ஈடுபட்ட ஓர் ரகசிய உளவாளி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்களால் பல கொடுமைகள் அனுபவித்தார். 1996 ஆம் ஆண்டு வங்காள தேசத்தால் வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இரு பெண் சுதந்திர போராட்ட வீரர்களில் ககோன் பிபி ஒருவர் ஆவார். இவர் வங்காளதேச விடுதலைப் போரில் தன் துணிச்சலான பங்களிப்பு மூலம் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக இந்த பதக்கத்தை பெற்றார்.<ref name="mzamin">{{cite news |script-title=bn:গুপ্তচর কাকন বিবি |trans-title=Spy Kakon Bibi |url=http://www.mzamin.com/details.php?mzamin=NTQzMzE= |newspaper=Manab Zamin |date=13 December 2012 |language=bn |access-date=22 March 2018}}</ref><ref name="Constitutional recognition of indigenous people demanded">{{cite news |title=Constitutional recognition of indigenous people demanded |url=http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=94844 |newspaper=The Daily Star (Bangladesh)|date=29 June 2009 |access-date=22 March 2018}}</ref><ref>{{cite news |script-title=bn:কাকন বিবির গল্প |trans-title=Story of Kakon Bibi |url=http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759 |newspaper=Janakantha |date=27 January 2012 |language=bn |access-date=22 March 2018 |archive-url=https://web.archive.org/web/20160304235731/http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759 |archive-date=4 March 2016 |url-status=dead }}</ref> |
10:12, 5 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
ககோன் பிபி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | কাঁকন বিবি |
பிறப்பு | காகேட் கஞ்சிதா 1915[1] மற்ற தரவுகளின் மூலம் 1927/28[2] அல்லது 1931/32[3] மேகாலயா, இந்தியா |
இறப்பு | 21 மார்ச்சு 2018 (தோராயமற்ற வயது) |
தேசியம் | வங்காள தேசம் |
விருதுகள் | வீரதீர பதக்கம் |
இராணுவப் பணி | |
சார்பு | வங்காள தேசம் |
Alliance | முக்தி வாகினி |
Service year | 1971 |
போர்கள்/யுத்தங்கள் | வங்காளதேச விடுதலைப் போர் |
நூர்சகான் ககோன் பிபி (ஆங்கில மொழி: Noorjahan Kakon Bibi, வங்காள மொழி: কাঁকন বিবি)[1][2] ஒரு வங்காளதேச பெண்மணி ஆவார்.[4] இவர் 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட ஓர் ரகசிய உளவாளி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அவர்களால் பல கொடுமைகள் அனுபவித்தார். 1996 ஆம் ஆண்டு வங்காள தேசத்தால் வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட இரு பெண் சுதந்திர போராட்ட வீரர்களில் ககோன் பிபி ஒருவர் ஆவார். இவர் வங்காளதேச விடுதலைப் போரில் தன் துணிச்சலான பங்களிப்பு மூலம் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக இந்த பதக்கத்தை பெற்றார்.[5][6][7]
- ↑ 1.0 1.1 "Bir Protik Kakon Bibi dies". [Risingbd.com]. 22 March 2018. http://m.risingbd.com/english/national/news/52564/Bir-Protik-Kakon-Bibi-dies.
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;dailystar1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;1971archive
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Bangladesh War Liberation hero Bir Protik Kakon Bibi dies". bdnews24.com. 22 March 2018. https://bdnews24.com/bangladesh/2018/03/22/bangladesh-liberation-war-hero-bir-pratik-kakon-bibi-dies.
- ↑ (in bn)Manab Zamin. 13 December 2012. http://www.mzamin.com/details.php?mzamin=NTQzMzE=.
- ↑ "Constitutional recognition of indigenous people demanded". The Daily Star (Bangladesh). 29 June 2009. http://archive.thedailystar.net/newDesign/story.php?nid=94844.
- ↑ (in bn)Janakantha. 27 January 2012 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304235731/http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=38&dd=2012-01-27&ni=84759.