கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கெல்ட், கெல்ட்டியர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
{{legend|#ffff43|கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய [[ஆல்சுட்டாட் பண்பாடு|ஆல்சுட்டாட் (Hallstatt)]] வாழ்பகுதி}}
{{legend|#ffff43|கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய [[ஆல்சுட்டாட் பண்பாடு|ஆல்சுட்டாட் (Hallstatt)]] வாழ்பகுதி}}
{{legend|#97ffb6|அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்}}
{{legend|#97ffb6|அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்}}
{{legend|#b7ffc6|ஐபீரியாவின் [[லூசிட்டானியா]](Lusitania) பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை}}
{{legend|#b7ffc6|[[ஐபீரியா]]வின் [[லூசித்தானியா]] பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை}}
{{legend|#27c600|தற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு [[கெல்ட்டிய நாடுகள்]]}}
{{legend|#27c600|தற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு [[கெல்ட்டிய நாடுகள்]]}}
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
]]
]]
[[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் '''கெல்ட்டியர்''' ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]]. [[ஸ்காட்லாந்து]]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரித்தன்]] (Breton), மன் தீவு (Isle of Man) போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
'''கெல்ட்டியர்''' (''Celts'') எனப்படுவோர் [[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]], [[ஸ்காட்லாந்து]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரட்னி]] (Breton), [[மன் தீவு]] போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.


ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டனின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.
[[கிபி]] [[ஐந்தாம் நூற்றாண்டு]]க்கு முன்னர் [[பிரித்தானியா]]வின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், [[ஆங்கிலோ-சாக்சன்]]களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.


[[பகுப்பு:ஆங்கிலம்]]
[[பகுப்பு:ஆங்கிலம்]]

04:15, 21 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

காலத்தால் கெலிட்டிய மக்களின் பரவல்:
  கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய ஆல்சுட்டாட் (Hallstatt) வாழ்பகுதி
  அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்
  ஐபீரியாவின் லூசித்தானியா பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை
  தற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு கெல்ட்டிய நாடுகள்
  இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்

கெல்ட்டியர் (Celts) எனப்படுவோர் கெல்ட்டிய மொழி ஒன்றைப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.

கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ட்டியர்&oldid=319911" இலிருந்து மீள்விக்கப்பட்டது