சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:1758 using HotCat
வரிசை 11: வரிசை 11:


[[பகுப்பு:1758]]
[[பகுப்பு:1758]]
[[பகுப்பு:விலங்கியல் பெயரீடு]]

02:51, 23 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பின் தலைப்புப் பக்கம்

சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு என்பது கரோலசு லின்னேயசால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.[1] இதில் லின்னேயசு விலங்குகளுக்கான இருசொற் பெயரீட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.

அலெக்சாந்தர் ரோசுலினால் 1775ல் வரையப்பட்ட கரோலசு லின்னேயசின்
 ஒரு எண்ணெய் ஒவியம்

உசாத்துணை

  1. "Article 3". International Code of Zoological Nomenclature (4th ed.). 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85301-006-4.

வெளி இணைப்புகள்