என். தாளவாய் சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Officeholder
{{Infobox Officeholder
|name = என். தாளவாய் சுந்தரம்
|name = என். தாளவாய் சுந்தரம்
|image = [[File:ThalavaiSundaram.jpg|thumb|தளவாய் சுந்தரம்]]
|image = [[File:ThalavaiSundaram.jpg|100px|தளவாய் சுந்தரம்]]
|caption =
|caption =
|birth_date =
|birth_date =

10:15, 10 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

என். தாளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
வேலைகன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

என். தாளவாய் சுந்தரம் (N. Thalavai Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 கன்னியாகுமரி அஇஅதிமுக 51.32%
2021 கன்னியாகுமரி அஇஅதிமுக 48.80%

மேற்கோள்கள்

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._தாளவாய்_சுந்தரம்&oldid=3167385" இலிருந்து மீள்விக்கப்பட்டது