பாஸ்க் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:The Lord's prayer in Basque - variant 2.wav|thumb|"[[கிறிஸ்து கற்பித்த செபம்]]", பாஸ்க் மொழி. Gure aita zerukoa, agertu santu zeure izena! Etorrarazi zeure erregetza, betearazi Lurrean zeure nahia, zeruan betetzen den bezala. Emaguzu gaur egun honetako ogia eta barkatu gure erruen zorra, guk ere geure zordunei barkatu diegunez gero. Ez utzi gu tentaldian erortzen eta gorde gaitzazu gaiztoarengandik]]

{{Infobox Language
{{Infobox Language
|name=பாஸ்க் மொழி
|name=பாஸ்க் மொழி
வரிசை 14: வரிசை 16:
[[படிமம்:Basque Country location map.png|right|300px|Basque Country in Spain and France]]
[[படிமம்:Basque Country location map.png|right|300px|Basque Country in Spain and France]]
[[படிமம்:Basque dialects-en.svg|thumb|290px|Basque dialects]]
[[படிமம்:Basque dialects-en.svg|thumb|290px|Basque dialects]]

[[File:The Lord's prayer in Basque - variant 2.wav|thumb|"[[கிறிஸ்து கற்பித்த செபம்]]", பாஸ்க் மொழி. Gure aita zerukoa, agertu santu zeure izena! Etorrarazi zeure erregetza, betearazi Lurrean zeure nahia, zeruan betetzen den bezala. Emaguzu gaur egun honetako ogia eta barkatu gure erruen zorra, guk ere geure zordunei barkatu diegunez gero. Ez utzi gu tentaldian erortzen eta gorde gaitzazu gaiztoarengandik]]

'''பாஸ்க் மொழி''' (Euskara) என்பது [[ஐரோப்பா]]விலுள்ள [[பிரனீசு மலைத்தொடர்|பீரெனே மலைத்தொடரின்]] மேற்குப்பகுதியில், [[எசுப்பானியா]] நாட்டின் வடக்குப்பகுதியையும் [[பிரான்ஸ்]] நாட்டின் தென்மேற்குப்பகுதியையும் உள்ளடக்கிய [[பாசுக்கு நாடு (பெரும் பகுதி)|பாஸ்க் நாட்டில்]] வாழும் [[பாசுக்கு மக்கள்|பாஸ்க் மக்களால்]] பேசப்படும் ஒரு [[மொழி]]யாகும். உலகில் தற்கால வழக்கிலுள்ள எந்த மொழிக் குடும்பத்திலும் சேராத இம்மொழி ஒரு [[தனித்த மொழி]]யாகும். 714,135 மக்களின் தாய்மொழியாக விளங்கும் இம்மொழியை 2,648,998 மக்கள் பேசுகின்றனர்.<ref name=VInkesta>{{cite web |url=http://www.euskara.euskadi.net/r59-738/es/contenidos/noticia/inkesta_soziol_2012/es_berria/berria.html |title=V. Inkesta Soziolinguistikoa |author=Gobierno Vasco |date=July 2012 |work= |publisher=Servicio Central de Publicaciones del Gobierno Vasco |accessdate=18 July 2012}}</ref>

23:55, 21 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

"கிறிஸ்து கற்பித்த செபம்", பாஸ்க் மொழி. Gure aita zerukoa, agertu santu zeure izena! Etorrarazi zeure erregetza, betearazi Lurrean zeure nahia, zeruan betetzen den bezala. Emaguzu gaur egun honetako ogia eta barkatu gure erruen zorra, guk ere geure zordunei barkatu diegunez gero. Ez utzi gu tentaldian erortzen eta gorde gaitzazu gaiztoarengandik
பாஸ்க் மொழி
Euskara
நாடு(கள்)எசுப்பானியா, பிரான்ஸ்
பிராந்தியம்பாஸ்க் நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,063,700 (தாய்மொழி: 665,700)[1]  (2006)
715,000 (2012)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாஸ்க் நாடு, நவார் (எசுப்பானியா)
Regulated byயுஸ்கல்டுசயின்டியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1eu
ISO 639-2baq (B)
eus (T)
ISO 639-3eus
Basque Country in Spain and France
Basque Country in Spain and France
Basque dialects

பாஸ்க் மொழி (Euskara) என்பது ஐரோப்பாவிலுள்ள பீரெனே மலைத்தொடரின் மேற்குப்பகுதியில், எசுப்பானியா நாட்டின் வடக்குப்பகுதியையும் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப்பகுதியையும் உள்ளடக்கிய பாஸ்க் நாட்டில் வாழும் பாஸ்க் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். உலகில் தற்கால வழக்கிலுள்ள எந்த மொழிக் குடும்பத்திலும் சேராத இம்மொழி ஒரு தனித்த மொழியாகும். 714,135 மக்களின் தாய்மொழியாக விளங்கும் இம்மொழியை 2,648,998 மக்கள் பேசுகின்றனர்.[2]

சான்றுகள்

  1. Forth sociolinguistic enquiries in Basque Country or IV. Inkesta Soziolinguistikoa
  2. Gobierno Vasco (July 2012). "V. Inkesta Soziolinguistikoa". Servicio Central de Publicaciones del Gobierno Vasco. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்க்_மொழி&oldid=3077323" இலிருந்து மீள்விக்கப்பட்டது