சுதந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி சுதந்திரன், சுதந்திரன் (ஈழம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:37, 31 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 - 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திரன்&oldid=304269" இலிருந்து மீள்விக்கப்பட்டது