கே. எஸ். மஸ்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11: வரிசை 11:


திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்<ref>[www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016
|url=https://dmk.in/publicreps]</ref>, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.<ref>[https://www.patrikai.com/anwar-raja-took-over-as-leader-of-the-wakf-board-today/]</ref>
|url=https://dmk.in/publicreps]</ref>, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.<ref>[https://www.patrikai.com/anwar-raja-took-over-as-leader-of-the-wakf-board-today/ தமிழ்நாடு வக்பு வாரியம்]</ref>


==பிறப்பும் கல்வியும்==
==பிறப்பும் கல்வியும்==

18:04, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம்


கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்[4], தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.[5]

பிறப்பும் கல்வியும்

செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்[6], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.[7]

கே. எஸ். மஸ்தான்

[8]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
2016 செஞ்சி தி.மு.க 43.99 88440

மேற்கோள்கள்

  1. "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners". News18. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  2. "List of Winners in Tamil Nadu 2016". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  3. "Tamil Nadu Assembly Election Results 2016". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2019.
  4. [www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016 |url=https://dmk.in/publicreps]
  5. தமிழ்நாடு வக்பு வாரியம்
  6. https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு
  7. https://dmk.in/publicreps கல்வி
  8. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._மஸ்தான்&oldid=2978970" இலிருந்து மீள்விக்கப்பட்டது