திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சித்தர்களில் சைவம் அசைவம் என்று எதுவும் கிடையாது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 4: வரிசை 4:
[[File:Pattinathar and Bhathiragiriyar.jpg|250px|thumb|right|பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்]]
[[File:Pattinathar and Bhathiragiriyar.jpg|250px|thumb|right|பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்]]


பட்டினத்தாரும், அவருடைய சீடரான [[பத்திரகிரியார்|பத்ரகிரியாரும்]] திருவிடைமருதூர் தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.
பட்டினத்தாரும், அவருடைய சீடரான [[பத்திரகிரியார்|பத்ரகிரியாரும்]] [[திருவிடைமருதூர்|திருவிடைமருதூரில்]] தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

06:10, 18 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

பட்டினத்தார் கோயில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவரான பட்டினத்தார் லிங்க வடிவில் உள்ளார். சித்தரான பட்டினத்தார் முக்தி பெற்ற இத்தலத்தில் சிவனாகவே வணங்கப்பெறுகிறார்.

தல வரலாறு

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்

பட்டினத்தாரும், அவருடைய சீடரான பத்ரகிரியாரும் திருவிடைமருதூரில் தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.

வெளி இணைப்புகள்

அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்