மிதிவண்டி ஓட்டப்பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சி The file Image:227556625_3daf42d3c0.jpg has been replaced by Image:LBS-Cup_Finale_2006_Meckesheimer_Strassenrennen_227556625_3daf42d3c0.jpg by administrator commons:User:Cecil: ''Was in category "Duplicate", exact duplicate''. ''[[m:Us
வரிசை 1: வரிசை 1:
[[Image:227556625 3daf42d3c0.jpg|right|250px]]
[[Image:LBS-Cup_Finale_2006_Meckesheimer_Strassenrennen_227556625_3daf42d3c0.jpg|right|250px]]
'''மிதிவண்டி ஓட்டப்பந்தயம்''', உடல் வலுவைப் பயன்படுத்தி [[மிதிவண்டி|மிதிவண்டியை]] பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளிலும்]] இடம்பெறுகின்றன. அவையாவன:
'''மிதிவண்டி ஓட்டப்பந்தயம்''', உடல் வலுவைப் பயன்படுத்தி [[மிதிவண்டி|மிதிவண்டியை]] பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளிலும்]] இடம்பெறுகின்றன. அவையாவன:
# சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)
# சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)

02:25, 10 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

மிதிவண்டி ஓட்டப்பந்தயம், உடல் வலுவைப் பயன்படுத்தி மிதிவண்டியை பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறுகின்றன. அவையாவன:

  1. சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)
  2. மலைவழி மிதிவண்டிப் போட்டி (moutain cycling)
  3. தடகள மிதிவண்டியோட்டம் (track cycling)
  4. பி.எம்.எக்ஸ் போட்டி (கடுவெளி மிதிவண்டிப்போட்டி அல்லது மோட்டர் கிராசு மிதிவண்டிப்போட்டி) ( BMX cycling)

வரலாறு

முதன் முதலாக மே 31, 1868ல் பாரிசில் பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 மீட்டர் தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் [1]. இம்மிதிவண்டி இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

  1. Maso, B. (tr. Horn, M.) (2005), The Sweat of the Gods, Mousehold Press, pp. 1-2, ISBN 1-874739-37-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவண்டி_ஓட்டப்பந்தயம்&oldid=288308" இலிருந்து மீள்விக்கப்பட்டது