பேச்சு:மிதிவண்டி ஓட்டப்பந்தயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெறுமனே மிதிவண்டிப் பந்தயம் என்று சொல்லலாமா? ஓட்டப் பந்தயம் என்றால் triathlon போல ஆட்கள் ஓடுவதும் சேர்ந்து உள்ள பந்தயமா என்று குழப்பம் வருகிறது. மாட்டுவண்டிப் பந்தயம் போன்ற சொற்கள் புழக்கத்தில் உள்ளன--ரவி 06:17, 23 ஆகஸ்ட் 2008 (UTC) அல்லது மிதிவண்டியோட்டப் பந்தயம் என்று சந்தி பிரித்தால் பொருத்தமாக இருக்கும் --மணியன் (பேச்சு) 14:00, 23 சூலை 2013 (UTC)