மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 47°12′56″N 0°03′44″E / 47.2156°N 0.0622°E / 47.2156; 0.0622
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Mayooranathan, சமகால ஓவியம் அருங்காட்சியகம் - மோன்சோரோ அரண்மனை பக்கத்தை மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: சரியான மொழிபெயர்ப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

11:55, 6 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

47°12′56″N 0°03′44″E / 47.2156°N 0.0622°E / 47.2156; 0.0622

சமகால ஓவியம் அருங்காட்சியகம் - மோன்சோரோ அரண்மனை
Château de Montsoreau - Musée d'art contemporain
Map
நிறுவப்பட்டது2016
அமைவிடம்மோன்சோரோ அரண்மனை
மோன்சோரோ
 பிரான்ஸ்
வகைசமகால ஓவியம்
சேகரிப்பு அளவு1200
வருனர்களின் எண்ணிக்கை50000
உரிமையாளர்பிலிப் மெயில் (ஆங்கில மொழி: Philippe Méaille)
வலைத்தளம்http://chateau-montsoreau.com/

மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம் - (ஆங்கில மொழி: Chateau de Montsoreau - Museum of Contemporary Art) என்பது, பிரான்சில் உள்ள சமகால ஓவிய அருங்காட்சியகங்களுள் ஒன்று.[1][2][3] பிலிப் மெயில் (ஆங்கில மொழி: Philippe Méaille) என்பவரின் முயற்சியால் 2014 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத் திட்டம் 2016 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.[4][5] கலையும் மொழியும் (ஆங்கில மொழி: Art & Language) என்ற கருத்தியல் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளின் உலகின் மிகப்பெரிய தொகுப்பு இந்த அருங்காட்சியகத்திலேயே உள்ளது.[6][7]

படக்காட்சியகம்

உசாத்துணை

  1. Chernick, Karen (2019-09-20). "The Collector Who Turned a 15th-Century French Castle into a Contemporary Art Destination". Artsy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.
  2. Bollag, Uri. "Combining Past, Present and Future: The Contemporary Art Museum at Château de Montsoreau". Mutual Art. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Lorelle, Véronique. "Ettore Sottsass ou la liberté guidant l'artiste". Le Monde. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Philippe Méaille: "It is time we take responsibility and repair the climate and the planet. This is what I call prospective ecology" - Thrive Global". thriveglobal.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.
  5. "A Historic Conceptual Art Group Has Taken Over a French Château". Hyperallergic (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.
  6. "Largest Art & Language Collection Finds Home". artnet News (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.
  7. "Philippe Méaille installe sa collection au château de Montsoreau". Connaissance des Arts (in பிரெஞ்சு). 2015-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.

வெளி இணைப்புகள்