மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம்
47°12′56″N 0°03′44″E / 47.2156°N 0.0622°E
Château de Montsoreau - Musée d'art contemporain | |
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 2016 |
---|---|
அமைவிடம் | மோன்சோரோ அரண்மனை மோன்சோரோ ![]() |
வகை | சமகால ஓவியம் |
சேகரிப்பு அளவு | 1200 |
வருனர்களின் எண்ணிக்கை | 50000 |
உரிமையாளர் | பிலிப் மெயில் (ஆங்கில மொழி: Philippe Méaille) |
வலைத்தளம் | http://chateau-montsoreau.com/ |
மோன்சோரோ அரண்மனை - சமகால ஓவிய அருங்காட்சியகம் - (ஆங்கில மொழி: Chateau de Montsoreau - Museum of Contemporary Art) என்பது, பிரான்சில் உள்ள சமகால ஓவிய அருங்காட்சியகங்களுள் ஒன்று.[1][2][3] பிலிப் மெயில் (ஆங்கில மொழி: Philippe Méaille) என்பவரின் முயற்சியால் 2014 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத் திட்டம் 2016 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.[4][5] இங்கே வைக்கப்பட்டுள்ள, பிலிப் மெயிலின் 25 ஆண்டுகாலச் சேகரிப்புக்களை மோன்சோரோ அரண்மனையில் காட்சிக்கு வைப்பது மட்டுமன்றிப் பிற நிறுவனங்களுக்குக் கடனாகவும் வழங்கப்படுகின்றன. கலையும் மொழியும் (ஆங்கில மொழி: Art & Language) என்ற கருத்துருவியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளின் உலகின் மிகப்பெரிய தொகுப்பு இந்த அருங்காட்சியகத்திலேயே உள்ளது.[6][7]
படக்காட்சியகம்[தொகு]
Art & Language: Art & Language: Art-Language, Vol.3 Nr.1, 1974.
Art & Language: Mirror Piece, 1965.
உசாத்துணை[தொகு]
- ↑ Chernick, Karen (2019-09-20). "The Collector Who Turned a 15th-Century French Castle into a Contemporary Art Destination". Artsy (ஆங்கிலம்). 2019-11-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bollag, Uri. "Combining Past, Present and Future: The Contemporary Art Museum at Château de Montsoreau". Mutual Art.
- ↑ Lorelle, Véronique. "Ettore Sottsass ou la liberté guidant l'artiste". Le Monde.
- ↑ "Philippe Méaille: "It is time we take responsibility and repair the climate and the planet. This is what I call prospective ecology" - Thrive Global". thriveglobal.com (ஆங்கிலம்). 2019-11-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A Historic Conceptual Art Group Has Taken Over a French Château". Hyperallergic (ஆங்கிலம்). 2019-10-14. 2019-11-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Largest Art & Language Collection Finds Home". artnet News (ஆங்கிலம்). 2015-06-23. 2019-11-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Philippe Méaille installe sa collection au château de Montsoreau". Connaissance des Arts (பிரெஞ்சு). 2015-06-25. 2019-11-28 அன்று பார்க்கப்பட்டது.