மோன்சோரோ அரண்மனை
தோற்றம்
| மோன்சோரோ அரண்மனை Palace of Montsoreau | |
|---|---|
Château de Montsoreau | |
| பொதுவான தகவல்கள் | |
| நிலைமை | தற்போதும் நிலையாகவுள்ளது |
| வகை | அரண்மனை |
| கட்டிடக்கலை பாணி | மறுமலர்ச்சி |
| இடம் | மோன்சோரோ |
| முகவரி | Passage du Marquis de Geoffre F-49730 Montsoreau France |
| உயரம் | 27 மீ |
| தற்போதைய குடியிருப்பாளர் | சமகால ஓவியம் அருங்காட்சியகம் - மோன்சோரோ அரண்மனை |
| அடிக்கல் நாட்டுதல் | 1443 |
| நிறைவுற்றது | 1453 |
| புதுப்பித்தல் | 1930 2002 2016 |
| உரிமையாளர் | பிலிப் மெயில் |
| நிலக்கிழார் | பிரான்ஸ் |
| உயரம் | 45 மீ |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தள எண்ணிக்கை | 5 |
| தளப்பரப்பு | 3,500 மீ2 |
| உயர்த்திகள் | 2 |
| அலுவல் பெயர் | The Loire Valley between Sully-sur-Loire and Chalonnes |
| வகை | கலாச்சாரம் |
| வரன்முறை | i, ii, iv |
| தெரியப்பட்டது | 2000 (24வது கூட்டத்தொடர்) |
| உசாவு எண் | 933 |
| அரச குழுவினர் | பிரான்ஸ் |
| பிரதேசம் | ஐரோப்பா |
மோன்சோரோ அரண்மனை (பிரான்சியம்: Château de Montsoreau; ஆங்கிலம்: Chateau de Montsoreau or Palace of Montsoreau), அல்லது மோன்சோரோ எனப்படுவது பிரான்சில் மோன்சோரோ நகரில் அமைந்துள்ள ஓர் அரச மாளிகையாகும்.[1][2]
லுவார் ஆற்றின் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட லுவார் பள்ளத்தாக்கின் ஒரே அரண்மனை இது.[3]
லுவார் பள்ளத்தாக்கின் மையப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[4][5]
= கேலரி
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Charles VII et Louis XI". Loire Valley UNESCO.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ "A Historic Conceptual Art Group Has Taken Over a French Château". Hyperallergic (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. Retrieved 2019-11-28.
- ↑ "Page d'été : découvrez Montsoreau, un château les pieds dans l'eau !". France 3 Pays de la Loire (in பிரெஞ்சு). Retrieved 2019-11-28.
- ↑ "Largest Art & Language Collection Finds Home". artnet News (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-06-23. Retrieved 2019-11-28.
- ↑ mondial, UNESCO Centre du patrimoine. "Val de Loire entre Sully-sur-Loire et Chalonnes". UNESCO Centre du patrimoine mondial (in பிரெஞ்சு). Retrieved 2019-11-28.
