லுவார் ஆறு
தோற்றம்
லுவார் ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அட்லாண்டிக் பெருங்கடல் லுவார் குடா (சென் நசேர்) |
நீளம் | 1013 கி.மீ. |
லுவார் ஆறு (Loire) பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு ஆகும். கெர்பியெர் டி ஜோன்க் மலையருகே உற்பத்தியாகும் இவ்வாறு சுமார் 1000 கி.மீ. பிரான்சு வழியாகப் பாய்ந்து சென் நசேர் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.