சென் நசேர்
Jump to navigation
Jump to search
சென் நசேர் (பிரேட்டன் மொழி: Sant-Nazer/Señ Neñseir; கால்லோ மொழி: Saint-Nazère/Saint-Nazaer) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது லுவார் ஆற்று முகத்துவராத்தில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது