வாளை மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The IUCN Red List of Threatened Species +செம்பட்டியல்)
வரிசை 3: வரிசை 3:
| status= DD
| status= DD
| status_system = IUCN3.1
| status_system = IUCN3.1
| status_ref = <ref name = IUCN>{{cite journal | author = Iwamoto, T. | year = 2015 | title = ''Lepidopus caudatus'' | journal = [[The IUCN Red List of Threatened Species]] | volume = 2015 | page = e.T198721A42691759 | url = https://dx.doi.org/10.2305/IUCN.UK.2015-4.RLTS.T198721A42691759.en | accessdate = 2 May 2018}}</ref>
| status_ref = <ref name = IUCN>{{cite journal | author = Iwamoto, T. | year = 2015 | title = ''Lepidopus caudatus'' | journal = [[செம்பட்டியல்]] | volume = 2015 | page = e.T198721A42691759 | url = https://dx.doi.org/10.2305/IUCN.UK.2015-4.RLTS.T198721A42691759.en | accessdate = 2 May 2018}}</ref>
| regnum = [[விலங்கினம்]]
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| phylum = [[முதுகுநாணி]]

05:47, 12 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

வாளை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
டிரைச்சியுரிடீ
பேரினம்:
லெபிடோபஸ்
இருசொற் பெயரீடு
லெபிடோபஸ் கவுடாடஸ்

வாளை மீன் என்பது உலகம் முழுவதும் உள்ள வெப்ப கடல்களில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு சற்று நீளமாக இருக்கும். தென் இந்திய கடற்கரையில் இது கிடைக்கும். உதாரணமாக, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் மீது 'செள்' என்று சொல்லப்படுகிற செதில்கள் கிடையாது. மாறாக, பசை போன்ற ஒருவித மாவு மாதிரியான படிவம் இதன் உடல் முழுவதும் காணப்படும். சமைக்கும் முன் இந்த மாவினை வழித்து எடுத்தபின் தான் வேண்டும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் 30% வாளை மீன் ஆகும்.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளை_மீன்&oldid=2846208" இலிருந்து மீள்விக்கப்பட்டது