கசன் கானரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:மங்கோலிய நாடுகள்]]
[[பகுப்பு:மங்கோலிய நாடுகள்]]
[[பகுப்பு:ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்]]

06:11, 31 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

கசன் கானேடு என்பது நடுக்கால தாதர் துருக்கிய அரசு ஆகும். இது 1438 முதல் 1552 வரை முந்தைய வோல்கா பல்கேரியா அரசின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த கானேடானது சமகால தாதர்ஸ்தான், மரி எல், சுவாஷியா, மோர்டோவியா மற்றும், உட்முர்டியா மற்றும் பஷ்கோர்டோஸ்டான் ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் கசன் ஆகும். தங்க நாடோடிக் கூட்டத்தில் இருந்து தோன்றிய அரசுகளில் இதுவும் ஒன்றாகும். உருசியாவின் சாராட்சியால் வெல்லப்பட்டபோது இது முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசன்_கானரசு&oldid=2827083" இலிருந்து மீள்விக்கப்பட்டது