சரளைக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4: வரிசை 4:

'''சரளைக் கல்'''(ஆங்கிலம்: Gravel {{IPAc-en|ˈ|ɡ|r|æ|v|əl}}) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்({{convert|2|to|4|mm|in|abbr=on|disp=or}}) கூழங்கற்கள் என ({{convert|4|to|64|mm|in|1|abbr=on|disp=or}}) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.

சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் [[பைஞ்சுதை]]களால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; [[உருசியா]]வில் மட்டும் {{convert|400000|km|mi|abbr=on}} சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன..<ref>{{cite web|title=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY|url=http://ir.knust.edu.gh/bitstream/123456789/5763/1/BENJAMIN%20GBEVE.pdf|website=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY}}</ref> Both [[sand]] and small gravel are also important for the manufacture of [[concrete]].

[[பகுப்பு:படிவு அறிவியல்]]
[[பகுப்பு:படிவு அறிவியல்]]

07:58, 29 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

சரளைக் கல்(படத்தில் உள்ள பெரிய துண்டம் 4 cm)
ஒரு சரளைக் கல் பாதை , இந்தியானாவில்
சரளைக்கல் ஏற்றப்படுதல்

சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel /ˈɡrævəl/) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.

சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் பைஞ்சுதைகளால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; உருசியாவில் மட்டும் 400,000 km (250,000 mi) சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன..[1] Both sand and small gravel are also important for the manufacture of concrete.

  1. "1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY" (PDF). 1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளைக்_கல்&oldid=2825876" இலிருந்து மீள்விக்கப்பட்டது