கம்பிவட ஊர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergefrom|கயிற்றுவழி}}

[[File:SugarLoafCablecar.jpg|thumb]]
[[File:SugarLoafCablecar.jpg|thumb]]
'''கம்பிவட ஊர்தி''' இது வாகனங்கள் செல்ல இயலாத [[மலை|மலைப்பகுதிகளில்]] பயன்படும் ஊர்தியாகும்.
'''கம்பிவட ஊர்தி''' இது வாகனங்கள் செல்ல இயலாத [[மலை|மலைப்பகுதிகளில்]] பயன்படும் ஊர்தியாகும்.

13:50, 30 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை சுவீடனில் உள்ளது. இதன் பெயர் போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.[2]

தமிழ் நாட்டில் கம்பிவட ஊர்தி

பழனி மலைக்கோயிலில் ரோப்கார் எனப்படும் கம்பிவட ஊர்தி 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. Henrik Ogstedt (2010). Kalklinbanan: sammanställning och kulturhistorisk värdering (The limestone cableway: overview and cultural-historic evaluation) (PDF) (Report) (in Swedish). NIRAS Sweden AB. {{cite report}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Ekkehard, Assman. "The Golden Age of Gondolas Might Be Just Around the Corner". CEO, Doppelmyr. பார்க்கப்பட்ட நாள் 17 April 2013.
  3. "பழனி ரோப்கார் மீண்டும் இயக்கம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிவட_ஊர்தி&oldid=2685159" இலிருந்து மீள்விக்கப்பட்டது