கம்பிவட ஊர்தி
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) கயிற்றுவழி கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும். உலகிலேயே மிகவும் நீளமான கம்பிவடப் பாதை சுவீடனில் உள்ளது. இதன் பெயர் போர்ச்பி-கொபிங் லைம்ஸ்டோன் கம்பிவடவழி (Forsby-Köping limestone cableway) என்பதாகும். இதன் மொத்த நீளம் 42 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] கம்பிவட ஊர்திகளில் இயந்திரங்களோ மோட்டர்களோ இல்லை. பொதுவாக இவ்வகையான போக்குவரத்து முறைமை மேற்கத்தேய நாடுகளில் காணக்கிடைக்கின்றது.[2]
தமிழ் நாட்டில் கம்பிவட ஊர்தி[தொகு]
பழனி மலைக்கோயிலில் ரோப்கார் எனப்படும் கம்பிவட ஊர்தி 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑
Henrik Ogstedt (2010). Kalklinbanan: sammanställning och kulturhistorisk värdering (The limestone cableway: overview and cultural-historic evaluation) (PDF) (Report) (in Swedish). NIRAS Sweden AB. Unknown parameter
|coauthors=
ignored (உதவி)CS1 maint: unrecognized language (link) - ↑ Ekkehard, Assman. "The Golden Age of Gondolas Might Be Just Around the Corner". CEO, Doppelmyr. பார்த்த நாள் 17 April 2013.
- ↑ "பழனி ரோப்கார் மீண்டும் இயக்கம்". தினமணி. பார்த்த நாள் 27 ஏப்ரல் 2014.
படத்தொகுப்பு[தொகு]
கம்பிவட ஊர்தியை கம்பிவடம் மூலம் இழுக்க உதவும் மின்விசை இயந்திரம்.