அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°1′9″N 80°16′1″E / 13.01917°N 80.26694°E / 13.01917; 80.26694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 36: வரிசை 36:


==வரலாறு==
==வரலாறு==
1993 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழ்நாடு அரசாங்கம், அம்பேத்கருக்கு நினைவகம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக சென்னை, அடையார் கயவாய் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.<ref name="MM_AdyarCreekOverTheYears"/> 1993 ஆம் ஆண்டில் நினைவகத்திற்கான அடிக்கல் அப்போதைய முதலமைச்சரான செல்வி ஜெ. ஜெயலலிதாவால் நடப்பட்டது.<ref name="Hindu_CMToOpenMemorial"/> இருப்பினும், சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. 1994 ஆம் ஆண்டில்,நீதியதி கனகராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் கட்டுமானமானது அடையாளம் காணப்பட்ட இடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலையரங்கம் போன்ற எந்த ஒரு கட்டுமானமும் இன்றி கட்டப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக இன்னொரு முறை வேறு சில பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று வழக்கானது முடித்துவைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திசம்பரில் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவகமானது 0.75 ஏக்கர் அளவில் கட்டப்பட்டு மீதமுள்ள இடங்கள் புல்வெளிகளுக்கும் இதர அலங்கார வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.<ref name="MM_AdyarCreekOverTheYears">{{cite journal
1993 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழ்நாடு அரசாங்கம், அம்பேத்கருக்கு நினைவகம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக சென்னை, அடையார் கயவாய் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.<ref name="MM_AdyarCreekOverTheYears"/> 1993 ஆம் ஆண்டில் நினைவகத்திற்கான அடிக்கல் அப்போதைய முதலமைச்சரான செல்வி ஜெ. ஜெயலலிதாவால் நடப்பட்டது.<ref name="Hindu_CMToOpenMemorial"/> இருப்பினும், சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. 1994 ஆம் ஆண்டில்,நீதியதி கனகராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் கட்டுமானமானது அடையாளம் காணப்பட்ட இடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலையரங்கம் போன்ற எந்த ஒரு கட்டுமானமும் இன்றி கட்டப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக இன்னொரு முறை வேறு சில பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று வழக்கானது முடித்துவைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திசம்பரில் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவகமானது 0.75 ஏக்கர் அளவில் கட்டப்பட்டு மீதமுள்ள இடங்கள் புல்வெளிகளுக்கும் இதர அலங்கார வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.<ref> name="MM_AdyarCreekOverTheYears">{{cite journal
| last =
| last =
| first =
| first =

17:01, 5 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

அம்பேத்கர் நினைவகம்
அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம்
ஆள்கூறுகள்13°1′9″N 80°16′1″E / 13.01917°N 80.26694°E / 13.01917; 80.26694
இடம்அடையார், சென்னை, இந்தியா
வகைநினைவகம்
கட்டுமானப் பொருள்கற்காரை
துவங்கிய நாள்திசம்பர் 1998 (அடிக்கல் நாட்டப்பட்டது)
திறக்கப்பட்ட நாள்சூன் 2000
அர்ப்பணிப்புபீமாராவ் அம்பேத்கர்

அம்பேத்கர் மணிமண்டபம் (Ambedkar Manimandapam)என்பது இந்தியாவில் சென்னைக்கருகில் உள்ள அடையாரில் இந்திய அரசியலமைப்பின் சிற்பி பீமாராவ் அம்பேத்கரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவகமாகும். இந்த நினைவகமானது மந்தவெளிப்பாக்கத்தில் கிரீன்வேஸ் சாலையில் அடையார் கயவாய் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு

1993 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழ்நாடு அரசாங்கம், அம்பேத்கருக்கு நினைவகம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக சென்னை, அடையார் கயவாய் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.[2] 1993 ஆம் ஆண்டில் நினைவகத்திற்கான அடிக்கல் அப்போதைய முதலமைச்சரான செல்வி ஜெ. ஜெயலலிதாவால் நடப்பட்டது.[3] இருப்பினும், சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. 1994 ஆம் ஆண்டில்,நீதியதி கனகராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் கட்டுமானமானது அடையாளம் காணப்பட்ட இடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலையரங்கம் போன்ற எந்த ஒரு கட்டுமானமும் இன்றி கட்டப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக இன்னொரு முறை வேறு சில பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று வழக்கானது முடித்துவைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திசம்பரில் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவகமானது 0.75 ஏக்கர் அளவில் கட்டப்பட்டு மீதமுள்ள இடங்கள் புல்வெளிகளுக்கும் இதர அலங்கார வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.[4]

மேற்கோள்கள்

  1. "அம்பேத்கர் நினைவகம், அடையார், சென்னை". சென்னை: Irfan Ahmed Photography. 6 May 2016. https://www.facebook.com/irfanahmedphotography/photos/a.1000355336704924.1073741826.995037763903348/1080743218666135/?type=3&theater. பார்த்த நாள்: 6 May 2013. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MM_AdyarCreekOverTheYears என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Hindu_CMToOpenMemorial என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. name="MM_AdyarCreekOverTheYears">"The Adyar Creek—Over the Years". Madras Musings (Chennai: Madras Musings) XVI (13): 1. 16–31 October 2006. http://madrasmusings.com/older-archives/Vol%2016/Vol%20XVI%20-%20No%2013.pdf. பார்த்த நாள்: 21 Apr 2016.