அலாஸ்கா நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு சேர்ப்பு
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:அலாஸ்கா]]


[[bg:Ден на Аляска]]
[[bg:Ден на Аляска]]

06:28, 14 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான் அவிடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய் அமெரிககா விலைக் கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867 இல் இரசியாவிடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது. அலாஸ்கா நாள் மாநிலம் முழுவது கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் முக்கிய கொண்டாட்டங்கள் சித்கா நகரில் மட்டுமே நடைபெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாஸ்கா_நாள்&oldid=262676" இலிருந்து மீள்விக்கப்பட்டது