குர்பச்சன் சிங் தலிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி cat
வரிசை 1: வரிசை 1:
'''சர்தார் குர்பச்சன் சிங் தலிப்''' (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் [[பத்ம பூசண்]] விருது பெற்றவர். <ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=July 21, 2015}}</ref>
'''சர்தார் குர்பச்சன் சிங் தலிப்''' (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் [[பத்ம பூசண்]] விருது பெற்றவர்.<ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=July 21, 2015}}</ref>
இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார். 
இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார். 
புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.
புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.
வரிசை 14: வரிசை 14:
==மேற்கோள்==
==மேற்கோள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:சீக்கியர்கள்]]
[[பகுப்பு:சீக்கியர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
[[பகுப்பு:1911 பிறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
[[பகுப்பு:1986 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
 

17:34, 16 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

சர்தார் குர்பச்சன் சிங் தலிப் (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர்.[1] இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார்.  புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்களில் சில

மேற்கோள்

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பச்சன்_சிங்_தலிப்&oldid=2578261" இலிருந்து மீள்விக்கப்பட்டது