சுற்றுக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி இணைப்பு: he:זמן הקפה, sr:Опходно време, th:คาบดาราคติ
வரிசை 25: வரிசை 25:
[[es:Período orbital]]
[[es:Período orbital]]
[[fr:Période orbitale]]
[[fr:Période orbitale]]
[[he:זמן הקפה]]
[[hr:Ophodno vrijeme]]
[[hr:Ophodno vrijeme]]
[[it:Periodo di rivoluzione]]
[[it:Periodo di rivoluzione]]
வரிசை 37: வரிசை 38:
[[sk:Doba obehu]]
[[sk:Doba obehu]]
[[sl:Orbitalna perioda]]
[[sl:Orbitalna perioda]]
[[sr:Опходно време]]
[[sv:Siderisk omloppstid]]
[[sv:Siderisk omloppstid]]
[[th:คาบดาราคติ]]
[[uk:Орбітальний період]]
[[uk:Орбітальний період]]
[[vi:Chu kỳ theo sao]]
[[vi:Chu kỳ theo sao]]

15:20, 22 மே 2008 இல் நிலவும் திருத்தம்

சுற்றுக்காலம் (Orbital period) என்பது ஒரு கோள் (அல்லது ஏதேனும் ஒரு விண்பொருள்) தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும்.

சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.

  • Sidereal சுற்றுக்காலம் என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் மெய்யான சுற்றுக்காலமாக கொள்ளப்படும்.
  • Synodic சுற்றுக்காலம் என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
  • Tropical சுற்றுக்காலம் என்பது தன் சுற்றுப்பாதையில் right ascension சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. vernal புள்ளியின் சாய்வு சுழற்சியால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுக்காலம்&oldid=243661" இலிருந்து மீள்விக்கப்பட்டது