பேச்சு:எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Automatically adding template
வரிசை 1: வரிசை 1:
{{விக்கித்திட்டம்:15/கட்டுரை}}
வணக்கம். [[எண் கொள்கை]] என்ற இன்னொரு கட்டுரையையும் பார்த்தேன். அது வேறு இது வேறு. [[எண் கோட்பாடு]] என்பது கணிதத்தின் ஓர் உயர்ந்த விசாலமான பிரிவு. இது முழு எண்களைப்பற்றி பெரிய பெரிய தத்துவங்களையும் தேற்றங்களையும் எடுத்தாள்கிற ஓர் ஆழமான பிரிவு. இத்துடன்கூட ஒரு மேல்நோக்கு விஷயமான என்னின்ன வித விதமான எண்கள் கணிதத்தில் பேசப்படுகின்றன என்ற கட்டுரையை இணைக்கக்கூடாது.--[[பயனர்:Profvk|Profvk]] 03:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)

17:29, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

எண் கோட்பாடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வணக்கம். எண் கொள்கை என்ற இன்னொரு கட்டுரையையும் பார்த்தேன். அது வேறு இது வேறு. எண் கோட்பாடு என்பது கணிதத்தின் ஓர் உயர்ந்த விசாலமான பிரிவு. இது முழு எண்களைப்பற்றி பெரிய பெரிய தத்துவங்களையும் தேற்றங்களையும் எடுத்தாள்கிற ஓர் ஆழமான பிரிவு. இத்துடன்கூட ஒரு மேல்நோக்கு விஷயமான என்னின்ன வித விதமான எண்கள் கணிதத்தில் பேசப்படுகின்றன என்ற கட்டுரையை இணைக்கக்கூடாது.--Profvk 03:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா, இணைத்தல் பரிந்துரையை நீக்கிவிட்டேன். பெயர் ஒற்றுமையால் குழப்பம் வராதிருக்க அக்கட்டுரையை எண்களின் வகைகள் என்ற தலைப்புக்கு மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:54, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நல்லதே செய்தீர்கள். நன்றி.--Profvk 06:01, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்_கோட்பாடு&oldid=2341815" இலிருந்து மீள்விக்கப்பட்டது