இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:

==பசு தொடர்பான வன்முறைகள்==
==பசு தொடர்பான வன்முறைகள்==
===இந்திய சுதந்திரத்திற்க்கு முன்னர்===
இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்க்கு பின் 1890 ஆம் ஆண்டுகளில் பசு பாதுகாப்பு பெயரிலான வன்முறைகள் நடைபெற துவங்கின.<ref name=doyle157>{{cite book|author=Mark Doyle|title=Communal Violence in the British Empire: Disturbing the Pax|url=https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ|year=2016|publisher=Bloomsbury Academic Publishing|isbn=978-1-4742-6826-4|pages=157–161}}</ref>

* 1893 இல் முசுலிம் பண்டிகையான [[தியாகத் திருநாள்|பக்ரீத்]]திற்கு மாடு அறுத்ததற்க்காக [[பஞ்சாப்]], [[வங்காளம்]], [[மும்பை]] போன்ற இடங்களில் வன்முறை பரவியது. இந்துக்களின் பசு பாதுகாப்பு குழுவினரால் [[பஞ்சாப்]]பில் 100 நபர்கள் கொல்லப்பட்டனர்.<ref name=yang576>{{cite journal | last=Yang | first=Anand A. | title=Sacred Symbol and Sacred Space in Rural India: Community Mobilization in the “Anti-Cow Killing” Riot of 1893 | journal=Comparative Studies in Society and History | publisher=Cambridge University Press | volume=22 | issue=04 | year=1980 | doi=10.1017/s0010417500009555 | pages=576–596}}</ref><ref name=Judith>{{cite book|author=Judith E. Walsh|title=A Brief History of India|url=https://books.google.com/books?id=iekF9X3OwwMC|year=2006|publisher=Infobase Publishing|isbn=978-1-4381-0825-4|pages=161–162}}</ref>

வரிசை 21: வரிசை 22:
* 1911 இல் [[ முசாபர்பூர் மாவட்டம்| முசாபர்பூர்]] நகரில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கி முசுலிம்களின் [[பள்ளிவாசல்|பள்ளிவாசலை]] சேதப்படுத்தினர்.<ref name="Thursby1975p80"/>

* 1912 இல் [[ பைசாபாத் மாவட்டம்| பைசாபாத்]] நகரில் மவ்லவி ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.<ref name="Thursby1975p80"/>
* 1912 இல் [[ பைசாபாத் மாவட்டம்| பைசாபாத்]] நகரில் மவ்லவி ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.<ref name="Thursby1975p80"/>
* 1916 மற்றும் 1917 ஆகிய ஆண்டுகளில் முசுலிம்களின் பக்ரீத் பண்டிகையின் போது [[பாட்னா]] நகரில் இந்துத்வா பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறை செய்தனர். ஆங்கில ஆட்சியாளர்களின் பதிவு படி 25,000 இந்துத்வா குழுக்கள் முசுலிம்களை தாக்கினர். வன்முறை பரவி பலர் கொல்லப்பட்டனர்.<ref name="Thursby1975p80"/>
* 1917 க்கும் 1928 க்கும் இடையில் பசு பாதுகாப்பு தொடர்பான பல வன்முறை நிகழுவுகள் அடக்கப்பட்டுள்ளன.<ref name="Thursby1975p80"/>
===சுதந்திர இந்தியாவில் வன்முறைகள்===

==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==

08:48, 2 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள் என்பது பசுப் பாதுகாப்பு இயக்கத்தினரால் பசுவை வியாபாரத்திற்க்கு அழைத்து செல்பவர்களையும் மாட்டு இறைச்சி வைத்து இருப்பவர்களையும் கொடுமைப்படுத்துவது அல்லது கொல்வதாகும்.[1][2][3]

பசுப் பாதுகாப்பு இயக்கங்கள்

பசுப் பாதுகாப்பு இயக்கங்கள் என்பது தனிப்பட்ட இயக்கம் கிடையாது. பசுவை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே சில குழுக்கள் பசுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் செயல்படுகின்றன. பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.[4]

பசுவதை தடைச் சட்டம்

பசுவை இறைச்சிக்காககு கொல்வது இந்தியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுளது.[5] தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளதாக 2017 சூன் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.[6]

மாடுகள் விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள்

இந்திய அரசு 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதியன்று, மாடுகள் விற்பனை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. 1960-ஆம் ஆண்டின் கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த விதிகள் அறிவிக்கப்பட்டன.[6]

  • பசு, எருது, கன்றுகள், ஒட்டகம் ஆகிவற்றுக்குப் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • சந்தைகளில் வாங்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக்கூடாது.
  • மாடுகள் வாங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விற்கக்கூடாது.
  • மாநில எல்லைகளில் இருந்து 25 கி.மீ. தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் அமைக்கப்படக்கூடாது.
  • மாட்டை வாங்கியவர் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலி கொடுக்கக்கூடாது.

ஆகிய மாடுகள் விற்பனை தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பசு தொடர்பான வன்முறைகள்

இந்திய சுதந்திரத்திற்க்கு முன்னர்

இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்க்கு பின் 1890 ஆம் ஆண்டுகளில் பசு பாதுகாப்பு பெயரிலான வன்முறைகள் நடைபெற துவங்கின.[7]

  • 1893 இல் முசுலிம் பண்டிகையான பக்ரீத்திற்கு மாடு அறுத்ததற்க்காக பஞ்சாப், வங்காளம், மும்பை போன்ற இடங்களில் வன்முறை பரவியது. இந்துக்களின் பசு பாதுகாப்பு குழுவினரால் பஞ்சாப்பில் 100 நபர்கள் கொல்லப்பட்டனர்.[8][9]
  • 1909 இல் கொல்கத்தாவில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததை தொடர்ந்து பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.[10]
  • 1911 இல் முசாபர்பூர் நகரில் முசுலிம் ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கி முசுலிம்களின் பள்ளிவாசலை சேதப்படுத்தினர்.[10]
  • 1912 இல் பைசாபாத் நகரில் மவ்லவி ஒருவர் மாடு அறுத்ததறுக்கு பழிவாங்கும் விதமாக பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறையில் இறங்கினர்.[10]
  • 1916 மற்றும் 1917 ஆகிய ஆண்டுகளில் முசுலிம்களின் பக்ரீத் பண்டிகையின் போது பாட்னா நகரில் இந்துத்வா பசு பாதுகாப்பு குழுவினர் வன்முறை செய்தனர். ஆங்கில ஆட்சியாளர்களின் பதிவு படி 25,000 இந்துத்வா குழுக்கள் முசுலிம்களை தாக்கினர். வன்முறை பரவி பலர் கொல்லப்பட்டனர்.[10]
  • 1917 க்கும் 1928 க்கும் இடையில் பசு பாதுகாப்பு தொடர்பான பல வன்முறை நிகழுவுகள் அடக்கப்பட்டுள்ளன.[10]

சுதந்திர இந்தியாவில் வன்முறைகள்

சமூக ஆர்வலர்களின் கருத்துகள்

மேற்கோள்கள்

  1. "Cow vigilantes who are threatening Modi's grip on power".
  2. "INDIA'S PRIME MINISTER MODI STANDS BY AS COW VIGILANTES TERRORIZE INDIA". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வது ரத்தத்தை கொதிக்க வைக்கிறது: பிரியங்கா காந்தி". மாலை மலர். சூலை 02, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 02, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Mark Doyle (2016). Communal Violence in the British Empire: Disturbing the Pax. Bloomsbury Academic Publishing. பக். 249 note 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4742-6826-4. https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ. 
  5. P.J. Li, A. Rahman, P.D.B. Brooke and L.M. Collins (2008). Michael C. Appleby. ed. Long Distance Transport and Welfare of Farm Animals. CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84593-403-3. https://books.google.com/books?id=Hl0Gbo8WkOAC&pg=PA288. ; Quote: "Most Indian states have banned cattle slaughter for religious and moral reasons"
  6. 6.0 6.1 "மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்". பிபிசி தமிழ். சூன் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் சூன் 21, 2017.
  7. Mark Doyle (2016). Communal Violence in the British Empire: Disturbing the Pax. Bloomsbury Academic Publishing. பக். 157–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4742-6826-4. https://books.google.com/books?id=QK2tDAAAQBAJ. 
  8. Yang, Anand A. (1980). "Sacred Symbol and Sacred Space in Rural India: Community Mobilization in the “Anti-Cow Killing” Riot of 1893". Comparative Studies in Society and History (Cambridge University Press) 22 (04): 576–596. doi:10.1017/s0010417500009555. 
  9. Judith E. Walsh (2006). A Brief History of India. Infobase Publishing. பக். 161–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4381-0825-4. https://books.google.com/books?id=iekF9X3OwwMC. 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Gene R. Thursby (1975). Hindu-Muslim Relations in British India: A Study of Controversy, Conflict, and Communal Movements in Northern India 1923-1928. BRILL Academic. பக். 80–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-04380-2. https://books.google.com/books?id=abcfAAAAIAAJ&pg=PA80.