பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள்
*உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Rose Yankee Doodle.jpg|thumb|[[தோட்டக்கலை]]யில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா]]
[[படிமம்:Rose Yankee Doodle.jpg|thumb|[[தோட்டக்கலை]]யில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா]]
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]

12:10, 9 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தோட்டக்கலையில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா
காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு காட்டுவகை, ரோஜாத் தாவரம்

பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை அல்லது வகைப்பயிர் அல்லது பயிரினவகை (Cultivar) என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவரக் கூட்டமாகும்[1].

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary) (October, 2009). "International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP)". International Society for Horticultural Science (ISHS). பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிரிடும்வகை&oldid=2245222" இலிருந்து மீள்விக்கப்பட்டது