இராகமாலிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு விளக்கம் சேர்த்தல் + விக்கி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[கருநாடக இசை]]யில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு [[இராகம்|இராகங்களில்]] பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது '''இராகமாலிகை''' எனப்படும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும்.
'''இராகமாலிகை''' எனப்படுவது [[கருநாடக இசை]]யில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு [[இராகம்|இராகங்களில்]] பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும்.


உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.
[[உருப்படி]]களுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை [[வர்ணம்|வர்ணங்]]களும், இராகமாலிகை [[கீர்த்தனை]]களும், இராகமாலிகை [[ஜதீஸ்வரம்|ஜதீஸ்வரங்களும்]] அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். [[சுலோகம்]], [[பத்தியம்]], [[விருத்தம்]] இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.


இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது.
இந்த உருப்படி பல்லவி, [[அனுபல்லவி]], [[சரணம்]] என்ற அங்கங்களை உடையது.




வரிசை 9: வரிசை 9:
[[பகுப்பு:கருநாடக இசை]]
[[பகுப்பு:கருநாடக இசை]]
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]

04:32, 6 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

இராகமாலிகை எனப்படுவது கருநாடக இசையில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு இராகங்களில் பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை போல் தொடுக்கபட்ட இசைப்பாடல் என்று பொருள் படும்.

உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு பல்லவியின் கடைசியில் இராகமாலிகையாக கல்பனாசுரம் பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.

இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகமாலிகை&oldid=200478" இலிருந்து மீள்விக்கப்பட்டது