வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
[[வெ. சாமிநாத சர்மா]] 80 வரையான தமிழ் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை அறிவியல் நூல்கள் ஆகும்.
|name = வெ. சாமிநாத சர்மா
{{TOCright}}
|image =
|caption =
|birth_name =
|birth_date = {{birth date|df=yes|1895|9|17}}
|birth_place =
|death_date = {{Death date and age|1978|7|1|1895|9|17}}
|death_place = [[அடையாறு]], [[சென்னை]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for = பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse= மங்களம் (தி. 1940)
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் லபல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று [[அரசறிவியல்]] தலைப்புகளில் விரிவாக எழுதினார்.


இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
== கதைகள் ==
# கௌரீ மணி (பௌராணிக கதை)
# தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு)


{{cquote|உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.}}
== நாடகங்கள் ==
# லட்சுமிநாதன்
# உத்தியோகம்
# பாணபுரத்து வீரன்]
# அபிமன்யு
# உலகம் பலவிதம் (ஓரங்க நாடங்களின் தொகுப்பு)


== படைப்புகள் ==
== மணிமொழிகள் ==
{{main|வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்}}
#சுதந்திர முழக்கம்
#மாஜினியின் மணிமொழிகள்
#இந்தியாவின் தேவை


== வெளி இணைப்புகள் ==
== அரசியல் ==
* [http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10000:2010-07-16-10-25-13&catid=1149:10&Itemid=417 வெ. சாமிநாத சர்மா]
#ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை
#பிரிக்கப்பட்ட பர்மா
#பெடரல் இந்தியா
#சமஸ்தான இந்தியா
#உலகக் கண்ணாடி
#ஸ்பெய்ன் குழப்பம்
#செக்கோஸ்லோவேகியா
#பாலஸ்தீனம்
#அரசியல் வரலாறு
#ஆசியாவும் உலக சமாதானமும்
#ஐக்கிய தேசஸ்தாபனம்
#அரசாங்கத்தின் பிறப்பு
#பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்
#அரசியல் கட்சிகள்
#நமது தேசியக் கொடி
#பார்லிமெண்ட்
#புராதன இந்தியாவின் அரசியல்


[[பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்]]
== வரலாறுகள் ==
[[பகுப்பு:தமிழ் அரசறிவியலாளர்கள்]]
#நமது ஆர்யாவர்த்தம்
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
#ருஷ்யாவின் வரலாறு
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
#சீனாவின் வரலாறு
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
#கிரீஸ் வாழ்ந்த வரலாறு
[[பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
#புதிய சீனா
[[பகுப்பு:அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]


== கட்டுரை இலக்கியம் ==
#காந்தி யார்?
#நமது பிற்போக்கு
#எப்படி வாழ வேண்டும்?
#மனிதன் யார்?
#பெண்மையிலேதான் வாழ்வு
#இக்கரையும் அக்கரையும்
#காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்
#நகைத்தல் நல்லது
#நாடும் மொழியும்
#சுதந்திரமும் சீர்திருத்தமும்


{{writer-stub}}
== வாழ்க்கை வரலாறுகள் ==
#லோகமான்ய திலகர்
#ரமண மகரிஷி
#பண்டிட் மோதிலால் நேரு
#முஸோலினி
#அபிசீனிய சக்கரவர்த்தி
#[[ஹிட்லர் (நூல்)]]
#காந்தியும் - ஜவஹரும்
#காந்தியும் விவேகானந்தரும்
#சார்லஸ் டார்வின்
#சர். ஐசக் நியூட்டன்
#சர். ஜகதீச சந்திரபோஸ்
#தாமஸ் எடிசன்
#சர். பிரபுல்ல சந்திரரே
#சர். சி. வி. ராமன்
#கமால் அத்தாதுர்க்
#ரூஸ்ஸோ
#கார்ல் மார்க்ஸ்
#ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
#மாஜினி
#ஸன்யாட்சென்
#நான் கண்ட நாவலர்
#சமுதாயச் சிற்பிகள்

== கடிதங்கள் ==
#மகனே உனக்காக
#அவள் பிரிவு
#வரலாறு கண்ட கடிதங்கள்

== பயண இலக்கியம் ==
#எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள்
#மானிட ஜாதியின் சுதந்திரம்
#மனோதர்மம்
#மகாத்மா காந்தி
#மாஜினியின் மனிதன் கடமை
#சமுதாய ஒப்பந்தம்
#பிளேட்டோவின் அரசியல்
#ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்
#சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
#பிளேட்டோவின் கடிதங்கள்

== ஆங்கில நூல் ==
# Essentials of Gandhism

[[பகுப்பு:எழுத்தாளர் வாரியாக தமிழ் நூற்பட்டியல்கள்]]
[[பகுப்பு:துறை வாரியாக நூல்கள்]]

02:20, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

வெ. சாமிநாத சர்மா
பிறப்பு(1895-09-17)17 செப்டம்பர் 1895
இறப்புசூலை 1, 1978(1978-07-01) (அகவை 82)
அடையாறு, சென்னை
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுபன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
வாழ்க்கைத்
துணை
மங்களம் (தி. 1940)

வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் லபல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதினார்.

இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.

படைப்புகள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._சாமிநாத_சர்மா&oldid=1928822" இலிருந்து மீள்விக்கப்பட்டது