ரியாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ரியாவு''' ([[ஆங்கிலம்]]: '''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமத்திரா]] தீவின் மத்திய கிழக்கு கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004-ஆம் ஆண்டு வரை ரியாவ் தீவுக் கூட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 ஜூலை மாதம், இது தனி மாநிலமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
'''ரியாவு''' ([[ஆங்கிலம்]]: '''''Riau''''') என்பது [[இந்தோனேசியா]]வில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். [[மலாக்கா நீரிணை]]யின் தெற்கே, [[சுமாத்திரா]] தீவின் நடுக் கிழக்குக் கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004 ஆம் ஆண்டு வரை ரியாவு தீவுக் கூட்டம் இதன் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 யூலை மாதம் இது தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது.


ரியாவ் மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.
ரியாவு மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.<ref>[http://www.indonesia.travel/en/discover-indonesia/region-detail/21/riau Pekanbaru became the provincial capital in 1959, taking over from the former capital of Tanjungpinang on the Island of Bintan.]</ref> [[டூமாய்]], செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.


இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாநிலமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவ் கருதப்படுகிறது.<ref>[http://www.indonesia-tourism.com/riau/ Riau is one of the richest provinces in Indonesia. This province is rich with natural resources, particularly petroleum and natural gas, rubber, and palm oil.]</ref> இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெட்ரோல், இயற்கை வாயு, ரப்பர், எண்ணெய்ப்பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.
இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாகாணமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவு கருதப்படுகிறது.<ref>[http://www.indonesia-tourism.com/riau/ Riau is one of the richest provinces in Indonesia. This province is rich with natural resources, particularly petroleum and natural gas, rubber, and palm oil.]</ref> இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெற்றோல், இயற்கை வாயு, இறப்பர், எண்ணெய்ப் பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

==சான்றுகள்==


[[பகுப்பு:இந்தோனேசிய மாகாணங்கள்]]
[[பகுப்பு:இந்தோனேசிய மாகாணங்கள்]]

16:23, 7 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ரியாவு (ஆங்கிலம்: Riau) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மலாக்கா நீரிணையின் தெற்கே, சுமாத்திரா தீவின் நடுக் கிழக்குக் கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004 ஆம் ஆண்டு வரை ரியாவு தீவுக் கூட்டம் இதன் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 யூலை மாதம் இது தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது.

ரியாவு மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.[1] டூமாய், செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.

இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாகாணமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவு கருதப்படுகிறது.[2] இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெற்றோல், இயற்கை வாயு, இறப்பர், எண்ணெய்ப் பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாவு&oldid=1912394" இலிருந்து மீள்விக்கப்பட்டது