சாய்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
'''சாய்குமார்''' (பிறப்பு: [[ஏப்ரல் 14]], [[1963]]) [[மலையாளம்|மலையாள]]த்தின் பிரபலமான ஒரு திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் நடிக்க ஆரம்பித்தவர். இவர் பிரபலமான மலையாள நடிகர் [[கொட்டாரக்கரை சிறீதரன் நாயர்|கொட்டாரக்கரை சிறீதரன் நாயரின்]] மகன்.

1989ல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
1989 இல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

16:03, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

சாய்குமார்
இயற் பெயர் சாய்குமார்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1989-இன்று
துணைவர் பிரசன்னா

சாய்குமார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1963) மலையாளத்தின் பிரபலமான ஒரு திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் நடிக்க ஆரம்பித்தவர். இவர் பிரபலமான மலையாள நடிகர் கொட்டாரக்கரை சிறீதரன் நாயரின் மகன்.

1989 இல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்குமார்&oldid=1881840" இலிருந்து மீள்விக்கப்பட்டது