நேந்திரம் (வாழை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:பழங்கள்]]
[[பகுப்பு:பழங்கள்]]
[[பகுப்பு:வாழையினங்கள்]]

12:55, 4 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

நேந்திரம் பழம்

நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

பயன்கள்

நேந்திரம் பழம் சிப்ஸ்

இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரம் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.

ஆதாரங்கள்

நேந்திரம் வாழைப் பழம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேந்திரம்_(வாழை)&oldid=1813435" இலிருந்து மீள்விக்கப்பட்டது