மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேம்படுத்தல்
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Patriarch
{{Infobox Patriarch
| honorific-prefix = [[His All Holiness]]
| honorific-prefix = பேரருள்நிறை முதலாம் பர்த்தலமேயு
| name = Bartholomew I
| name = His All Holiness Bartholomew I
| honorific-suffix =
| honorific-suffix =
| patriarch_of = Ecumenical Patriarch of Constantinople
| patriarch_of = காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவர்<br>Ecumenical Patriarch of Constantinople
| image = Bartolomew I.jpg
| image = Bartolomew I.jpg
| alt =
| alt =
வரிசை 9: வரிசை 9:
| ordination =
| ordination =
| consecration =
| consecration =
| enthroned = 2 November 1991
| enthroned = நவம்பர் 2, 1991
| ended = பதவியில் உள்ளார்
| ended = [[Incumbent]]
| province =
| province =
| diocese = காண்ஸ்டாண்டிநோபுள்
| diocese = Constantinople
| see =
| see =
| church = காண்ஸ்டாண்டிநோபுள் சபை
| church = [[Church of Constantinople]]
| predecessor = காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதுவர் முதலாம் திமீத்ரியோஸ்
| predecessor = [[Patriarch Demetrios I of Constantinople|Demetrios I]]
| successor =
| successor =
| other_post =
| other_post =
| birth_name = Dimitrios Arhondonis (Δημήτριος Αρχοντώνης, Dimítrios Archontónis)
| birth_name = திமீத்ரியோஸ் ஆர்கொண்டோனெஸ் (Dimitrios Arhondonis (Δημήτριος Αρχοντώνης, Dimítrios Archontónis)
| birth_date = {{birth date and age|1940|2|29|df=y}}
| birth_date = {{birth date and age|1940|2|29|df=y}}
| birth_place = Aghios Theodoros (Zeytinli Köyü), [[Imbros]] (Gökçeada), [[துருக்கி]]
| birth_place = செய்த்தின்லி, இம்ப்ரோஸ், [[துருக்கி]]
| death_date =
| death_date =
| death_place =
| death_place =
| buried =
| buried =
| religion = [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]
| religion = [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]
| residence = [[Ecumenical Patriarchate of Constantinople]], [[Fener]], [[இசுதான்புல்]], [[துருக்கி]]
| residence = காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவர், பெனெர், [[இசுதான்புல்]], [[துருக்கி]]
| parents = க்றிஸ்தோஸ் (தந்தை), மேரோப்பெ (தாய்) ஆர்கொண்டோனெஸ்
| parents = Christos (father) and Merope (mother) Archontónis
| spouse =None
| spouse = இல்லை
| children =None
| children = இல்லை
| occupation = [[Ecumenical Patriarch]]
| occupation = பொது மறைமுதுவர்
| profession = [[இறையியல்]]
| profession = இறையியல் அறிஞர்
| alma_mater = ஹால்க்கி குருத்துவக் கல்லூரி
| alma_mater = [[Halki seminary|Patriarchal Theological school (Halki seminary)]]
| signature =
| signature =
}}
}}

21:54, 1 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பேரருள்நிறை முதலாம் பர்த்தலமேயு
His All Holiness Bartholomew I
காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவர்
Ecumenical Patriarch of Constantinople
சபைகாண்ஸ்டாண்டிநோபுள் சபை
மறைமாவட்டம்காண்ஸ்டாண்டிநோபுள்
ஆட்சி துவக்கம்நவம்பர் 2, 1991
ஆட்சி முடிவுபதவியில் உள்ளார்
முன்னிருந்தவர்காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதுவர் முதலாம் திமீத்ரியோஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்திமீத்ரியோஸ் ஆர்கொண்டோனெஸ் (Dimitrios Arhondonis (Δημήτριος Αρχοντώνης, Dimítrios Archontónis)
பிறப்பு29 பெப்ரவரி 1940 (1940-02-29) (அகவை 84)
செய்த்தின்லி, இம்ப்ரோஸ், துருக்கி
சமயம்கிழக்கு மரபுவழி திருச்சபை
இல்லம்காண்ஸ்டாண்டிநோபுளின் பொது மறைமுதுவர், பெனெர், இசுதான்புல், துருக்கி
பெற்றோர்க்றிஸ்தோஸ் (தந்தை), மேரோப்பெ (தாய்) ஆர்கொண்டோனெஸ்
வாழ்க்கைத் துணைவர்இல்லை
பிள்ளைகள்இல்லை
தொழில்பொது மறைமுதுவர்
வேலைஇறையியல் அறிஞர்
படித்த இடம்ஹால்க்கி குருத்துவக் கல்லூரி

மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு (Patriarch Bartholomew I) (கிரேக்க மொழி: Πατριάρχης Βαρθολομαῖος Α', Patriarchis Bartholomaios A' , துருக்கியம்: Patrik I. Bartolomeos) என்பவர் கீழை மரபுவழி திருச்சபையின் உயர்தலைவரும், காண்ஸ்டாண்டிநோபுளின் 270ஆம் தலைமை ஆயரும், பொது மறைமுதுவரும் ஆவார்.[1]

இவர் 1940, பெப்ருவரி 29ஆம் நாள் பிறந்தார். 1991, நவம்பர் 2ஆம் நாளிலிருந்து அவர் மறைமுதுவர் பதவியை வகிக்கின்றார். கீழை மரபுவழி திருச்சபைக் குழுக்களுக்குள் “சம உழைப்பாளருள் முதல்வர்” ("first among equals") என்று கருதப்படுகிறார். [2][3][4][5]

இவருடைய இயற்பெயர் “திமீத்ரியோஸ் ஆர்கொண்டோனெஸ்” (Dimitrios Arhondonis (Δημήτριος Αρχοντώνης, Dimítrios Archontónis). இவர் துருக்கி நாட்டிலுள்ள செய்த்தின்லி (Zeytinli) என்ற கிராமத்தில் பிறந்தவர். துருக்கி நாட்டுக் குடிமகன் என்றாலும், இவர் துருக்கி நாட்டில் உள்ள சிறிய கிரேக்க மரபுவழி திருச்சபை சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். குருப்பட்டம் பெற்றபின் பிலடெல்பியா, கால்செதோனியா ஆகிய இடங்களில் மறைத்தலைவராகப் பணியாற்றினார்.

கல்வி

பணிகள்

மறைமுதுவர் பர்த்தலமேயு, மரபுவழி திருச்சபைகளுக்கு நடுவேயும், பிற கிறித்தவ சபைகளோடும் ஒற்றுமையை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மேலும், உலக சமயங்கள் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதும் இவருடைய கொள்கையாகும். கத்தோலிக்க, மரபுவழி சார்ந்த மற்றும் இசுலாமிய நாடுகளுக்குப் பலமுறை பயணமாகச் சென்றுள்ளார்.

இவர் மனித உரிமைகளையும் சமய சுதந்திரத்தையும் மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் சுற்றுச்சூழல் தூய்மையைக் காப்பது சமயம் சார்ந்த ஒரு கடமை என இவர் வலியுறுத்துகிறார். எனவே, இவருக்கு “பச்சை மறைமுதுவர்” ("Green Patriarch") என்றொரு சிறப்புப்புப் பெயரும் உண்டு. [6]

மறைமுதுவர் பர்த்தலமேயு திருவழிபாடு நிகழ்த்துகிறார்.
மறைமுதுவர் பர்த்தலமேயுவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சந்திக்கின்றனர்.

சிறப்புகள்

திருத்தந்தை பிரான்சிசை சந்தித்தல்

2014, நவம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி சென்றபோது அவர் மறைமுதுவர் பர்த்தலமேயுவை காண்ஸ்டாண்டிநோபுளில் சந்தித்தார். இருவரும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சமய நல்லிணக்கம் பற்றியும், கிறித்தவ ஒன்றிப்புப் பற்றியும், நடு ஆசியாவில் கிறித்தவர்களும் சிறுபான்மையினரும் துன்புறுத்தப்படுவது பற்றியும் ஒரு கூட்ட்டறிக்கை விடுத்தனர்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. John Meyendorff, John Chapin, Nicolas Lossky(1981), The Orthodox Church: its past and its role in the world today, Crestwood, N.Y. : St Vladimir's Seminary Press, p.132 ISBN 0-913836-81-8
  2. Ecumenical Patriarch Bartholomew: insights into an Orthodox Christian worldview (2007) John Chryssavgis International Journal of Environmental Studies, 64, (1);pp: 9 - 18
  3. "Ecumenical Patriarch of the Worldwide Orthodox Christian Church Meets with American Bible Society Leaders". Religious News Service. July 17, 2007. http://www.religionnews.com/press02/PR071707.html. 
  4. "American Bible Society Sees Potential in Blossoming Greek Orthodox Relations". The Christian Post. July 23, 2007. http://www.christianpost.com/article/20070723/28575_American_Bible_Society_Sees_Potential_in_Blossoming_Greek_Orthodox_Relations.htm. 
  5. "The Patriarch". Time. 29 July 2007. http://www.time.com/time/magazine/article/0,9171,860404,00.html. 
  6. The Elijah Interfaith Institute - Christian Members of the Board of World Religious Leaders

வெளி இணைப்புகள்