நருமதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நருமதை ஆறு''' இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] கலக்கிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும்.
'''நருமதை ஆறு''' இந்திய துணைக்கண்டத்து [[ஆறு]]களில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] கலக்கின்றது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு [[தபதி ஆறு|தபதி]] ஆகும்.


{{stubrelatedto|ஆறுகள்}}
{{stubrelatedto|ஆறுகள்}}

07:32, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

நருமதை ஆறு இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நருமதை&oldid=1677599" இலிருந்து மீள்விக்கப்பட்டது