குணவீர சிங்கையாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கி இணைப்புகள்
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''குணவீர சிங்கையாரியன்''' யாழ்ப்பாணத்தை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்தி]]களுள் ஒருவன். இவன் தந்தையான [[செயவீர சிங்கையாரியன்|செயவீர சிங்கையாரியனைத்]] தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு [[1414]] அல்லது [[1417]] ஆகும். குணவீரனது மகனே [[கனகசூரிய சிங்கையாரியன்]] ஆவான்.

{{குறுங்கட்டுரை}}

[[பகுப்பு:யாழ்ப்பாண அரசர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசர்கள்]]

12:52, 12 சூன் 2014 இல் கடைசித் திருத்தம்

குணவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன். இவன் தந்தையான செயவீர சிங்கையாரியனைத் தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 1414 அல்லது 1417 ஆகும். குணவீரனது மகனே கனகசூரிய சிங்கையாரியன் ஆவான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணவீர_சிங்கையாரியன்&oldid=1676660" இலிருந்து மீள்விக்கப்பட்டது