அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
| name = அக்கரைப்பற்று |
|||
| native_name = |
|||
| settlement_type = நகர் |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| subdivision_type = நாடு |
|||
| subdivision_name = இலங்கை |
|||
| subdivision_type2 = மாகாணம் |
|||
| subdivision_name2 = கிழக்கு |
|||
| subdivision_type3 = மாவட்டம் |
|||
| subdivision_name3 = அம்பாறை |
|||
| subdivision_type4 = பி.செ. பிரிவு |
|||
| subdivision_name4 = அக்கரைப்பற்று |
|||
| pushpin_label_position = left |
|||
| latd=7 | latm=13 | lats=0 | latNS=N |
|||
| longd=81 | longm=51 | longs=0 | longEW=E |
|||
}} |
|||
'''அக்கரைப்பற்று''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும். |

வரிசை 4: | வரிசை 22: | ||
==அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்== |
==அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்== |
||
* |
*அதா உல்லாஹ் - அமைச்சர் |
||
* |
*கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி |
||
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]] |
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]] |
05:12, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
அக்கரைப்பற்று | |
---|---|
நகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பி.செ. பிரிவு | அக்கரைப்பற்று |
அக்கரைப்பற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும்.
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்
- அதா உல்லாஹ் - அமைச்சர்
- கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி