பிரசிலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 129 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள் using HotCat |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
[[பகுப்பு:தென் அமெரிக்கத் தலைநகரங்கள்]] |
[[பகுப்பு:தென் அமெரிக்கத் தலைநகரங்கள்]] |
||
[[பகுப்பு:பிரேசிலின் நகரங்கள்]] |
[[பகுப்பு:பிரேசிலின் நகரங்கள்]] |
||
[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]] |
|||
{{Link FA|pt}} |
{{Link FA|pt}} |
18:55, 11 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
Brasília பிரசிலியா | |
---|---|
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "வரும் காற்றுக்கு" | |
பிரசிலியா அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
பகுதி | நடு-மேற்கு |
மாநிலம் | கூட்டாட்சி மாவட்டம் |
தோற்றம் | ஏப்ரல் 21 1960 |
அரசு | |
• ஆளுனர் | ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,204,2 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 25,29,580 |
• அடர்த்தி | 435,98/km2 (1,129,17/sq mi) |
நேர வலயம் | ஒசநே-3 (UTC) |
Area code | 61 |
ம.வ.சு. (2000) | 0.844 – உயர் |
இணையதளம் | பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம் |
பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் லூசியோ கோஸ்டா வடிவமைப்பிலும் ஆஸ்கர் நீமையர் முதன்மை கட்டிடக்கலைஞராக இருந்தும் இந்நகரம் கட்டப்பட்டது.
21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டு தூதரகங்கள் உள்ளன.
.
மேற்கோள்கள்
- ↑ http://www.ibge.gov.br - IBGE demographics