காட்லீப் டைம்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
| birth_date = {{Birth date|1834|3|17}} |
| birth_date = {{Birth date|1834|3|17}} |
||
| birth_place = Schorndorf, Württemberg |
| birth_place = Schorndorf, Württemberg |
||
| death_date = {{Death date and age|1900| |
| death_date = {{Death date and age|1900|3|06|1834|3|17}} |
||
| death_place = |
| death_place = |
||
| nationality = [[செருமனி]] |
| nationality = [[செருமனி]] |
21:40, 25 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
காட்லீப் டைம்லர் | |
---|---|
காட்லீப் டைம்லர் | |
பிறப்பு | Schorndorf, Württemberg | மார்ச்சு 17, 1834
இறப்பு | மார்ச்சு 6, 1900 | (அகவை 65)
தேசியம் | செருமனி |
பணி | பொறியாளர், தொழிலதிபர், தானுந்து முன்னோடி |
அறியப்படுவது | Daimler-Motoren-Gesellschaft (Daimler Motors Corporation, DMG) |
காட்லீப் டைம்லர் (மார்ச்சு 17, 1834 – மார்ச்சு 6, 1900) ஒரு செருமானியப் பொறியாளரும் கருவி வடிவமைப்பாளரும் ஆவார். இவர் தானுந்து, உள் எறி பொறிகளை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர். இவர் அதிவேக பெட்ரோல் பொறியையும் முதன்முதலில் நான்கு சக்கர தானுந்தையும் உருவாக்கினார்.